top of page
Sky

Welcome To Excuseme Address Please

Sky

அனைவருக்கும் வணக்கம்!

           இணையம்(Internet)வருவதற்கு முன்பு visiting card என்ற சிறு அட்டையை, நாம் செய்யும் தொழில், நமது பணிகள், நமது வியாபாரம் முதலானவற்றைப் பிறருக்குத் தெரியப்படுத்துவதற்காகப் பயன்படுத்திவந்தோம்; இப்போதும் visiting card முறை புழக்கத்தில் உள்ளது.

 

            ஆனால், visiting card சிறு அளவிலான வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுத் தருகிறது.இணையத்தின் வருகை காரணமாக அதே visiting card-ஐ இப்போது இணையதளத்தில் மிகச் சிறிய கட்டணத்தில் உருவாக்கி, அதைப் பல்லாயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் விரைவாகக் கொண்டுசேர்க்கும் வசதி வந்துள்ளது.

 

                  அட்டை வடிவ visiting card-இல் நம் தொழில் பற்றியோ, நம் வியாபாரம் பற்றியோ மிகக் குறைவான தகவல்களை மட்டுமே கொடுக்க முடியும்.ஆனால், Hi-Tech internet visiting card link எனப்படுகிற உயர் தொழில்நுட்ப இணைய வழியிலான தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விவர அட்டை இணைப்பான் மூலமாக உங்களது தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக நீங்கள் கொடுக்க நினைக்கும் அனைத்து தகவல்களையும் கொடுத்து, அதனுடைய இணைப்பை வாட்சப், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதன் காரணமாக உங்களது தொழில் அல்லது வியாபாரம் நீங்களே அசந்துபோகும் அளவிற்கு விரிவடையும்.

To,Know More Details Call
Ragul Technologies,
Tell:9994252778

bottom of page