top of page
Sky

LIC AGENT RAGUL

Raja Veethi, Periyanesalur, Veppur Tk, Cuddalore Dt

9994252778

WhatsApp Image 2024-07-05 at 11.27.57_7c4dbc1c.jpg

Live your life better for today; Your tomorrow is safe with us.

Sky

வணக்கம் வாழ்க வளமுடன் எல்ஐசியில் சாதனை கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகள் திருப்பத்தூர் எல்ஐசி கிளையில் நம்பர் ஒன் முகவராக சாதனை பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான நல்ல பாலிசி திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். ஆறுமுறை எம் டி ஆர் டி என்ற உலக தரம்வாய்ந்த முகவர் தகுதியை பெற்று  Chairman மன்ற முகவர் மற்றும் CLIA  ஆலோசகராக சிறந்த முறையில் பணிபுரிந்த அனுபவம் திருப்பத்தூர் எல்ஐசி கிளையில் முதல் பீமா கிராமம், முதல் பீமா ஸ்கூல் கொடுத்து LIC க்கு பெருமை சேர்த்த முன்னணி முகவர்.வேலூர் கோட்டத்தில் பல பரிசுகளை பெற்ற கைராசி முகவர் குழந்தைகளின் கல்வி திருமணம் திட்டங்களில் அதிகப்படியாக பாலிசிகள் கொடுத்து சாதனை படைத்த முகவர்.யூலிப் அம்பாசிடர் என்ற தகுதியைப் பெற்ற சிறந்த முகவர் . சிக்கனம், சேமிப்பு, ஆனந்தம், பாதுகாப்பு அனைத்தையும் ஒருங்கிணைத்து எதிர்காலம் வளம்பெற ஆலோசனை வழங்கும் சிறந்த முகவர். Agent Ratna என்ற சிறப்பு தகுதியை பெற்ற முகவர்

bottom of page