top of page
1/2
Shri KN Sakthivel
Senior Business Associate
Life Insurance Corporation Of India
Life Plus, Aqualily, Mahindra World City,603004
9944055277
98420 55277
1/3
LIC- யின் சிறப்புகள் ... ...
மத்திய அரசு நிறுவனம்
2048 கிளை அலுவலகங்கள் 1202 துணை கிளை அலுவலகங்கள்
சொத்து மதிப்பு ரூ . 38 லட்சம் கோடிகளுக்கு மேல்
10 லட்சம் முகவர்கள் 28 கோடி வாடிக்கையாளர்கள்
ஆயுள் நிதி 12.83 லட்சம் கோடிகள்
உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள்
மக்களின் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப எண்ணற்ற சிறப்பான திட்டங்கள்
எல்.ஐ.சி பாலிசிதாரர்களை மட்டும் ஒரு நாடாக்கினால் உலகில் 5 வது மிகப்பெரிய நாடாக LIC இருக்கும் . ( சீனா . இந்தியா , அமெரிக்கா , இந்தோனேசியா அடுத்தபடியாக எல்.ஐ.சி. )
இன்னும் ... ஏராளம் ! ஏராளம் !!
அன்பார்ந்த தொழில் ஆர்வலர்களே! வணக்கம்!
நாம் உறங்கினாலும் நமது வருமானம் உறங்காமல் இருக்கவும், முதலீடே இல்லாமல் தொழில் செய்யவும் எல்ஐசி நிறுவனத்தில் ஓர் அளவற்ற வாய்ப்பு!!!
*நீங்கள் படித்துவிட்டு வேலை தேடுபவரா?
*நீங்கள் குறைவான ஊதியத்தில் பிடிக்காத வேலையைச் செய்பவரா?
*நீங்கள் வாரம் முழுவதும் எந்திரத்தைப் போலவும், அடிமையைப் போலவும் உழைப்பவரா?
*நீங்கள் வாழ்க்கையில் அசுர வேகத்தில் முன்னேறத் துடிப்பவரா?
ஆம் என்றால், இந்த அளவற்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
காப்பீட்டுத் துறையில் பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-இல் உங்களை முகவராக இணைத்துக்கொள்ளுங்கள்.
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதிகபட்சக் கல்வித் தகுதி அவசியமில்லை.
வயதுத் தகுதி:
18 வயது முடிந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பயிற்சிக் கால ஊதியம்:
சில விதிகளுக்கு உட்பட்டு, பயிற்சியுடன் ஊக்கத் தொகையாக ஒரு மாதத்திற்கு 6,000 உரூபாய் தரப்படும். இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஆகும்.
எல்ஐசி முகவர் தொழிலர் செய்ய வேண்டிய பணிகள்:
எல்ஐசி நிறுவனத்தின் காப்பீட்டுத் தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும்.அஃதாவது, மக்களிடம் காப்பீட்டுத் திட்டங்களின் நன்மைகளை விளக்கி, அவர்களைக் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரத்தை வாங்க வைத்து, காப்பீட்டுக் கட்டணத்தைக் கட்டுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.விற்பனைக்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கான சேவைகளைச் செய்ய வேண்டும்.
எல்ஐசி-இல் முகவர் தொழிலின் சிறப்பம்சங்கள்:
*முதலீடே இல்லாமல், எல்லை இல்லாத வருமானத்தை ஈட்டலாம்.
*உங்களது வேலை நேரத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
*படித்துக்கொண்டிருப்போரும், வேறு தொழில் செய்வோரும் கூட, எல்ஐசி முகவர் தொழிலைப் பகுதி நேரமாகச் செய்து, பணம் ஈட்டலாம்.
*சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கணினி, கார், வீடு, பணிக்கொடை, இலவசக் குழுக் காப்பீடு, இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகள் தரப்படும்.
எல்ஐசி முகவர் தொழில் செய்வதன் நன்மைகள்:
*பாலினம் ஒரு தடையே இல்லை.ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் ஆகிய அனைவரும் இந்தத் தொழிலில் ஈடுபடலாம்.
*தொடர்ச்சியான நிரந்தரமான வருமானம் வரும்.
*பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ பணி செய்யலாம்.
*நமக்கு நாமே முதலாளியாக இருப்பதால், நமது சுதந்திரத்தை வேறு நபர்களால் கட்டுப்படுத்த முடியாது.
*எல்ஐசி நிறுவனமானது மிகப் பல ஆண்டுகளாக மக்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்ற பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால், மக்களிடம் எல்ஐசி-இன் நம்பகத்தன்மையைத் தெரியப்படுத்துவதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை.
எல்ஐசி முகவர் தொழிலுக்குத் தேவையான திறமைகள்:
*மக்கள் அனைவருடனும் தயக்கமே இல்லாமல் பேசும் திறமை இருக்க வேண்டும்.
*காப்பீட்டுத் தயாரிப்புகள், எல்ஐசி-இன் புதுத் திட்டங்கள் ஆகியவை பற்றிய அறிவைப் புதுப்பித்துக்கொள்ளுவதற்கான கட்டுக்கடங்காத ஆர்வம் இருக்க வேண்டும்.
*எதிர்ப்புகளையும், தோல்விகளையும் இலாவகமாகக் கையாளும் திறமை இருக்க வேண்டும்.
*ஒவ்வொரு நாளும் புது மனிதர்களின் தொடர்பை மிக அதிக அளவில் உருவாக்கி, மொத்தத் தொடர்பாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
*ஒவ்வொரு நாளும் நேரத்தைச் சாதுர்யமாகப் பயன்படுத்தும் திறமை இருக்க வேண்டும்.
எல்ஐசி நிறுவனத்தின் முகவர் தொழிலராக இணைந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்!!!
Video's
ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் நோட்டுக்கு இணையான மதிப்பு எல்ஐசி பத்திரங்களுக்கு உண்டு. வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது போன்ற வர்த்தக செயல் பாடு கிடையாது
Designed By Ragul Technologies,
Tell:9994252778
bottom of page