top of page
Sky
fbee45bb-c0d3-4d60-9bb3-12148e67654c.jpg
Sky

M.Kumar,B.B.A., CIP.,
Insurance Specialist MDRT (USA)
Life Insurance Corporation Of India

Kolathur & Mettur Dam

7373733555

354d5b2f-f372-440c-9f2f-5462f9e3d289_edited.jpg
LIC (1).webp
Sky
ant.jpg

* மழைக் காலத்தில் வெளியில் நடமாட முடியாது என்ற அறிவுடன், மற்ற காலங்களில் எறும்புகள் உணவைச் சேமிக்கின்றன.

* பசி எடுக்கும்போதெல்லாம் பூவைத் தேடி ஓட முடியாது என்ற அறிவுடன், தேனீக்கள் உணவைச் சேமிக்கின்றன.

* ஆறறிவு படைத்த மனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் எப்போது ஆபத்துகளும், பிரச்சினைகளும் வரும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது.

* சேமிக்கும் பழக்கத்தை எறும்புகளிடமிருந்தும், தேனீக்களிடமிருந்தும் கற்போம்.இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு என்பதை நமது ஆறறிவு மூலம் உணர்வோம்.

* LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் பெறுவதன் மூலம் மாதந்தோறும் பணத்தைச் சேமித்து, நமது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.

Sky
te.jpg
rupee_edited.jpg
  • வீடு கட்டவும் பணம் தேவை.

  • வயல் வாங்கவும் பணம் தேவை.

  • பிள்ளைகளின் படிப்புக்கும் பணம் தேவை.

  • பிள்ளைகளின் திருமணத்திற்கும் பணம் தேவை.

  • வீட்டாரின் மருத்துவத்திற்கும் பணம் தேவை.

  • உறவினர்களின் காரியங்களுக்கும் பணம் தேவை.

  • மேலுள்ள தேவைகளுக்கு வேண்டிய  பெருந்தொகையைப் புரட்ட நீண்ட கால சிறுசேமிப்பு தேவை.

  • இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு.

  • LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் பெற்று, மாதாந்திரச் சேமிப்பாக  குறைந்தது 1000 உரூபாய் கட்டி, பாதுகாப்பான, வளமான வாழ்க்கை நிலையை உறுதி செய்வோம்!!!

Sky

ONE STOP RESOLUTION
அனைத்து சேவைகளும் ஓரிடத்தில்

SERVICES -சேவைகள்

NEFT MANDATE REGISTRATION (BANK DETAILS)
தங்கள் வங்கி கணக்கு இணைத்தல் தொடர்பான விவரங்கள்

CHANGE OF ADDRESS
முகவரி மாற்றம் தொடர்பான விவரங்கள்

PREMIUM PAID STATEMENT
வருமான வரி தாக்கல் செய்ய ப்ரீமியம்  சான்றிதழ்

ACCEPTANCE OF LIFE CERTIFICATE
வாழ்வு சான்றிதழ் பெறுவது

SUBMISSION OF MATURITY CLAIM REQUIREMENTS
முதிர்வு தொகை பெறுவது பற்றிய விவரங்கள்

UPDATION OF MOBILE NUMBER AND E-MAIL ID
கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி இணைப்பது

PAN UPDATION
பான் கார்டு இணைத்தல்

QUERIES ON - விபரங்கள்

YOUR POLICIES
உங்கள் பாலிசி பற்றி

OUR PRODUCTS
எங்களுடைய திட்டங்கள் பற்றி

PREMIUM PAYMENT OPTIONS
பிரீமியம் செலுத்தும் முறைகள்

INFORMATION ON - செய்திகள்

PREMIUM POSITION
நிலுவையில் உள்ள பிரீமியர் தொகை

BONUS ACCRUED
போனஸ் பற்றிய  விபரங்கள்

REVIVAL OF LAPSED POLICIES
பாலிசி புதுப்பித்தல் பற்றி விவரங்கள்

ASSISTANCE FOR - உதவிகள்

CUSTOMER PORTAL REGISTRATION
இணைய முகப்பு பதிவிடுதல்

MOBILE APP
கைபேசி செயலி தொடர்பாக

E-NACH REGISTRATION
வங்கி கணக்கில் இருந்து பிரீமியம் செலுத்தும் முறை

PREMIUM SERVICES FOR PORTAL USERS
இணைய முகப்பில் இருந்து  பெறக்கூடிய எங்கள் சேவைகள்

மக்களால் நாங்கள் மக்களுக்காகவே நாங்கள்  எல்.ஐ.சி வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்

இலவச சேவை 

எல்.ஐ.சி-யில் புதிய பாலிசி எடுக்க
 
பாலிசிக்கு பணம் செலுத்தித் தருவது.

பாலிசிக்கு Loan எடுத்துத் தருவது

பாலிசி நெடுநாள் பணம் செலுத்தாமல் விட்டு இருந்தால் அந்த பாலிசியைப் புதுப்பித்துத் தருவது 

எல்.ஐ.சி பாலிசியில் வாரிசு மாற்றித் தருவது

பாலிசியில் விலாசம் மாற்றித் தருவது

பாலிசி - ஐ ஒப்படைப்பு செய்து தருவது

எல்.ஐ.சி - யில் எல்லா பணபரிமாற்றங்களும் வங்கி கணக்கு மூலம் நடைபெறுவதால் உங்கள் பாலிசியில் உங்கள் வங்கி கணக்கு இணைப்பதற்கு வழிவகை செய்து தருவது

மேலும் எல்.ஐ.சி பாலிசி சம்பந்தமாக அனைத்து சேவைகளும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இலவச சேவை செய்து தருகிறோம்

மக்களால் நாங்கள் மக்களுக்காகவே நாங்கள்  எல்.ஐ.சி வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்

Sky

கனவல்ல நிஜம்!

கிள்ளிப் பார்த்துக் கொள்ளுங்கள்!!

கட்டுவது 7.68  இலட்சம்!

ஈட்டுவது 27 இலட்சம்!!

காப்பீட்டுக் கட்டணமாக 16 வருடங்களுக்கு ஒரு மாதத்திற்கு 4000 உரூபாய் மட்டும் கட்டினால் போதும்

16 வருடங்களுக்கு நீங்கள் கட்டுவது ரூ 7.68 இலட்சம்.

25 -ஆவது வருடத்தின் முடிவில் நீங்கள் ஈட்டுவது ரூ. 27 லட்சம்.

முதுமைக் காலத்திலும் இன்பமாய் இருக்க சிறப்பான சேமிப்புத் திட்டங்கள்

Untitled.jpg

Video's

ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் நோட்டுக்கு இணையான மதிப்பு எல்ஐசி பத்திரங்களுக்கும்  உண்டு. வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது போன்ற வர்த்தக செயல் பாடு கிடையாது

Designed By Ragul Technologies,
Tell:9994252778

bottom of page