top of page


1/1


இன்றைய தினத்திற்கான உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்; உங்களுடைய நாளைய தினம் எங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறது.



T.Jayapal LIC Agent



Arumugam Nagar Veppur Cross Road,Veppur,606304
9842073265

இலவச சேவை
எல்.ஐ.சி-யில் புதிய பாலிசி எடுக்க
எல்.ஐ.சி பாலிசிக்கு பணம் செலுத்தித் தருவது.
எல்.ஐ.சி பாலிசிக்கு Loan எடுத்துத் தருவது
எல்.ஐ.சி பாலிசி நெடுநாள் பணம் செலுத்தாமல் விட்டு இருந்தால் அந்த பாலிசியைப் புதுப்பித்துத் தருவது
எல்.ஐ.சி பாலிசியில் Nominee மாற்றித் தருவது
எல்.ஐ.சி பாலிசியில் Address மாற்றித் தருவது
எல்.ஐ.சி பாலிசி - ஐ Assignment செய்து தருவது
எல்.ஐ.சி - யில் எல்லா பணபரிமாற்றங்களும் Bank A / C மூலம் நடைபெறுவதால் உங்கள் பாலிசியில் உங்கள் Bank A / C இணைப்பதற்கு வழிவகை செய்து தருவது
மேலும் எல்.ஐ.சி பாலிசி சம்பந்தமாக அனைத்து சேவைகளும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இலவச சேவை செய்து தருகிறோம்
மக்களால் நாங்கள் மக்களுக்காகவே நாங்கள் எல்.ஐ.சி வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்
உங்கள் குழந்தையை எதிர்காலத்திற்கு
‘ தயாராக்கிவிட்டீர்களா ’ ?

எல்ஐசியின் ஜீவன் தருண் திட்டம் உங்கள் குழந்தைக்கு ஆயுள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு
சிறப்பம்சங்கள்

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 75000
அதிகபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை : வரம்பில்லை
காப்பீடு செய்யப்பட்டவருக்கு குறைந்தபட்ச நுழைவு வயது :
90 நாட்கள் ( நிறைவடைந்திருக்க வேண்டும் )
காப்பீடு செய்யப்பட்டவருக்கு அதிகபட்ச நுழைவு வயது : 12 வயது ( நிறைவடைந்திருக்க வேண்டும் )
பாலிசி காலம் : ( 25 -நுழைவின்போது வயது ) ஆண்டுகள்
பிரீமியம் செலுத்தும் காலம் : ( 20 - நுழைவின்போது வயது ) ஆண்டுகள்
பிரீமியம் தள்ளுபடி பலன் தேர்வு உண்டு
Designed by Ragul Technologies
Tell:9994252778
bottom of page