top of page
1/2
இன்றைய தினத்திற்கான உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்; உங்களுடைய நாளைய தினம் எங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறது.
V.Varadharajan
LIC Agent
DM Club Member
182,Jeevan Jothi Junction Road,
Virudhachalam,606001
9443667410
இலவச சேவை
எல்.ஐ.சி-யில் புதிய பாலிசி எடுக்க
பாலிசிக்கு பணம் செலுத்தித் தருவது.
பாலிசிக்கு Loan எடுத்துத் தருவது
பாலிசி நெடுநாள் பணம் செலுத்தாமல் விட்டு இருந்தால் அந்த பாலிசியைப் புதுப்பித்துத் தருவது
பாலிசியில் Nominee மாற்றித் தருவது
பாலிசியில் Address மாற்றித் தருவது
பாலிசி - ஐ Assignment செய்து தருவது
எல்.ஐ.சி - யில் எல்லா பணபரிமாற்றங்களும் Bank A / C மூலம் நடைபெறுவதால் உங்கள் பாலிசியில் உங்கள் Bank A / C இணைப்பதற்கு வழிவகை செய்து தருவது
மேலும் எல்.ஐ.சி பாலிசி சம்பந்தமாக அனைத்து சேவைகளும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இலவச சேவை செய்து தருகிறோம்
மக்களால் நாங்கள் மக்களுக்காகவே நாங்கள் எல்.ஐ.சி வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்
Video's
மனிதனின் முக்கிய தேவைகள், உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதனோடு இன்றய காலகட்டத்தில் நான்காவதாக ஒன்று தேவைப்படுகிறது அது தான் ஆயுள் காப்பீடு (lic Life Insurance)
யாருக்கு, எங்கே, எப்படி, எப்போது எதிர்பாராத இழப்புகள் வரும் என்பதே தெரியாத நிலையில்தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்த எதிர்பாராத இழப்பு என்பது ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் ஒரு உறுப்பினரின் இழப்பாக இருந்தால் அந்தக் குடும்பத்தின் வலியை, வேதனையை எதனாலும் போக்கவோ, மாற்றவோ முடியாது, என்றாலும் பணம் என்ற தேவையை இந்த ஆயுள் காப்பீடு ஈடு செய்து அந்த குடும்பத்தின் வலியைக் கொஞ்சம் போக்குகிறது.
bottom of page