top of page
Parimala Mannan
No:8/34 Mjp Complex (Upstair)
R.S Pillai Street,Near Taluk Office
Tindivanam 604001
Villupuram District
9943267723
1/2
ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் நோட்டுக்கு இணையான மதிப்பு எல்ஐசி பத்திரங்களுக்கு உண்டு. வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது போன்ற வர்த்தக செயல் பாடு கிடையாது
பாலிஸிதாரர்கள் கவனத்திற்கு
பாலிஸி புதுப்பித்தல் , முகவரி மாற்றம் , வாரிசு மாற்றம் , உரிமை மாற்றம்
( Assignment ) மற்றும் பாலிஸி குறித்த சேவைகள் அனைத்திற்கும் பாலிஸிதாரருடைய அடையாளச் சான்றிதழ் கீழ்க்கண்டவாறு ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து தருமாறு
அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்
1. பாஸ்போர்ட்
2. பான்கார்டு
3. வாக்காளர் அடையாள அட்டை
4. ஓட்டுநர் உரிமம் சான்றிதழ்
5. ஆதார் அட்டை
உங்களுடைய நம்பிக்கைக்கு நன்றி
எங்களுடைய சேவை 24 மணி நேரமும் நீடிக்கும் LIC எப்பொழுதும் உங்களுடன்
உரிமை தொகையை சரியான நேரத்தில் வழங்கிட எங்களுக்கு உதவுங்கள்
தங்கள் பாலிசியில் வாரிசுதாரர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிசெய்யவும்
தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண் / கைப்பேசி எண் / மின் அஞ்சல் முகவரி போன்றவற்றை பதிவு செய்யவும்
தங்களுடைய வங்கி கணக்குப்பற்றிய தகவல்களை தெரியப்படுத்தவும் ( NEFT ) முதிர்வு உரிமைத்தொகை பெற்றிட பாலிசி பத்திரம் மற்றும் உரிமை படிவம் ஆகியவற்றினை உரிய நேரத்திற்குள் சமர்பிக்கவும்
LIC HOUSING FINANCE LTD
புதிய வீடு கட்ட
மனை வாங்கி வீடு கட்ட
வீடு வாங்க
வீட்டை விரிவுபடுத்த மற்றும் புதுப்பிக்க
வீட்டு அடமானக்கடன்
NRI கடன்
தனிநபர் கடன்
விவசாயக் கடன்
வணிகக் கடன்
கல்விக் கடன்
வாகனக் கடன்
மிகக் குறைந்த வட்டியில் பெற்றுத் தரப்படும்
தொடர்புக்கு:9943267723
bottom of page