top of page





1/4



V.Nalini Ramesh,B.A,B.Com
LIC Advisor



Lic premium point ,K.P Road,Mathias nagar, Nagercoil 1
9944767177
8509726835


இன்றைய தினத்திற்கான உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்; உங்களுடைய நாளைய தினம் எங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறது.
LIC- யின் சிறப்புகள் ... ...
மத்திய அரசு நிறுவனம்
2048 கிளை அலுவலங்கள் 1202 துணை கிளை அலுவலங்கள்
சொத்து மதிப்பு ரூ . 14.18 லட்சம் கோடிகளுக்கு மேல்
14 லட்சம் முகவர்கள் 28 கோடி வாடிக்கையாளர்கள்
ஆயுள் நிதி 12.83 லட்சம் கோடிகள்
உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள்
மக்களின் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப எண்ணற்ற சிறப்பான திட்டங்கள்
எல்.ஐ.சி பாலிதாரர்களை மட்டும் ஒரு நாடாக்கினால் உலகில் 5 வது மிகப்பெரிய நாடாக LIC இருக்கும் . ( சீனா . இந்தியா , அமெரிக்கா , இந்தோனேசியா அடுத்தபடியாக எல்.ஐ.சி. )
இன்னும் ... ஏராளம் ! ஏராளம் !!
மனிதனின் முக்கிய தேவைகள், உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதனோடு இன்றய காலகட்டத்தில் நான்காவதாக ஒன்று தேவைப்படுகிறது அது தான் ஆயுள் காப்பீடு (lic Life Insurance)
யாருக்கு, எங்கே, எப்படி, எப்போது எதிர்பாராத இழப்புகள் வரும் என்பதே தெரியாத நிலையில்தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்த எதிர்பாராத இழப்பு என்பது ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் ஒரு உறுப்பினரின் இழப்பாக இருந்தால் அந்தக் குடும்பத்தின் வலியை, வேதனையை எதனாலும் போக்கவோ, மாற்றவோ முடியாது, என்றாலும் பணம் என்ற தேவையை இந்த ஆயுள் காப்பீடு ஈடு செய்து அந்த குடும்பத்தின் வலியைக் கொஞ்சம் போக்குகிறது.
உங்களுடைய நம்பிக்கைக்கு நன்றி
எங்களுடைய சேவை 24 மணி நேரமும் நீடிக்கும் LIC எப்பொழுதும் உங்களுடன்
உரிமை தொகையை சரியான நேரத்தில் வழங்கிட எங்களுக்கு உதவுங்கள்
தங்கள் பாலிசியில் வாரிசுதாரர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிசெய்யவும்
தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண் / கைப்பேசி எண் / மின் அஞ்சல் முகவரி போன்றவற்றை பதிவு செய்யவும்
தங்களுடைய வங்கி கணக்குப்பற்றிய தகவல்களை தெரியப்படுத்தவும் ( NEFT ) முதிர்வு உரிமைத்தொகை பெற்றிட பாலிசி பத்திரம் மற்றும் உரிமை படிவம் ஆகியவற்ளை உரிய நேரத்திற்குள் சமர்பிக்கவும்
இலவச சேவை
எல்.ஐ.சி-யில் புதிய பாலிசி எடுக்க
பாலிசிக்கு பணம் செலுத்தித் தருவது.
பாலிசிக்கு Loan எடுத்துத் தருவது
பாலிசி நெடுநாள் பணம் செலுத்தாமல் விட்டு இருந்தால் அந்த பாலிசியைப் புதுப்பித்துத் தருவது
எல்.ஐ.சி பாலிசியில் Nominee மாற்றித் தருவது
பாலிசியில் Address மாற்றித் தருவது
பாலிசி - ஐ Assignment செய்து தருவது
எல்.ஐ.சி - யில் எல்லா பணபரிமாற்றங்களும் Bank A / C மூலம் நடைபெறுவதால் உங்கள் பாலிசியில் உங்கள் Bank A / C இணைப்பதற்கு வழிவகை செய்து தருவது
மேலும் எல்.ஐ.சி பாலிசி சம்பந்தமாக அனைத்து சேவைகளும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இலவச சேவை செய்து தருகிறோம்
மக்களால் நாங்கள் மக்களுக்காகவே நாங்கள் எல்.ஐ.சி வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்
Video's
ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் நோட்டுக்கு இணையான மதிப்பு எல்ஐசி பத்திரங்களுக்கு உண்டு. வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது போன்ற வர்த்தக செயல் பாடு கிடையாது
Designed By Ragul Technologies,
Tell:9994252778
bottom of page