top of page
Sky

M.Palanivel.
Lic Advisor
Life Insurance Corporation Of India

Office
Alagapuram,
Attur-636108

9786086500

WhatsApp Image 2022-03-26 at 9.52_edited.jpg
unnamed.png

இன்றைய தினத்திற்கான உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்; உங்களுடைய நாளைய தினம் எங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறது.

Sky

LIC- யின் சிறப்புகள் ... ...

மத்திய அரசு நிறுவனம் 

2048 கிளை அலுவலகங்கள் 1202 துணை கிளை அலுவலகங்கள்

சொத்து மதிப்பு ரூ . 38 லட்சம் கோடிகளுக்கு மேல்

10 லட்சம் முகவர்கள் 28 கோடி வாடிக்கையாளர்கள்

ஆயுள் நிதி 12.83 லட்சம் கோடிகள்

உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள்

மக்களின் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப எண்ணற்ற சிறப்பான திட்டங்கள்

எல்.ஐ.சி பாலிசிதாரர்களை மட்டும் ஒரு நாடாக்கினால் உலகில் 5 வது மிகப்பெரிய நாடாக LIC இருக்கும் . ( சீனா . இந்தியா , அமெரிக்கா , இந்தோனேசியா அடுத்தபடியாக எல்.ஐ.சி. )

இன்னும் ... ஏராளம் ! ஏராளம் !!

Sky

உங்களுடைய நம்பிக்கைக்கு நன்றி

எங்களுடைய சேவை 24 மணி நேரமும் நீடிக்கும் LIC எப்பொழுதும் உங்களுடன்
உரிமை தொகையை சரியான நேரத்தில் வழங்கிட எங்களுக்கு உதவுங்கள்

தங்கள் பாலிசியில் வாரிசுதாரர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிசெய்யவும்

​தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண் / கைப்பேசி எண் / மின் அஞ்சல்/ஆதார் எண் முகவரி போன்றவற்றை பதிவு செய்யவும்

தங்களுடைய வங்கி கணக்குப்பற்றிய தகவல்களை தெரியப்படுத்தவும் ( NEFT ) முதிர்வு உரிமைத்தொகை பெற்றிட பாலிசி பத்திரம் மற்றும் உரிமை படிவம் ஆகியவற்றை உரிய நேரத்திற்குள் சமர்பிக்கவும்

Sky

இலவச சேவை 

எல்.ஐ.சி-யில் புதிய பாலிசி எடுக்க
 
பாலிசிக்கு பணம் செலுத்தித் தருவது.

பாலிசிக்கு Loan எடுத்துத் தருவது

பாலிசி நெடுநாள் பணம் செலுத்தாமல் விட்டு இருந்தால் அந்த பாலிசியைப் புதுப்பித்துத் தருவது 

எல்.ஐ.சி பாலிசியில் வாரிசு மாற்றித் தருவது

பாலிசியில் விலாசம் மாற்றித் தருவது

பாலிசி - ஐ ஒப்படைப்பு செய்து தருவது

எல்.ஐ.சி - யில் எல்லா பணபரிமாற்றங்களும் வங்கி கணக்கு மூலம் நடைபெறுவதால் உங்கள் பாலிசியில் உங்கள் வங்கி கணக்கு இணைப்பதற்கு வழிவகை செய்து தருவது

மேலும் எல்.ஐ.சி பாலிசி சம்பந்தமாக அனைத்து சேவைகளும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இலவச சேவை செய்து தருகிறோம்

மக்களால் நாங்கள் மக்களுக்காகவே நாங்கள் எல்.ஐ.சி வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்

Sky

Video's

ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் நோட்டுக்கு இணையான மதிப்பு எல்ஐசி பத்திரங்களுக்கு உண்டு. வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது போன்ற வர்த்தக செயல் பாடு கிடையாது

Designed By Ragul Technologies,
Tell:9994252778

bottom of page