top of page
wavo1.gif
unnamed.png

இன்றைய தினத்திற்கான உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்; உங்களுடைய நாளைய தினம் எங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறது.

A.SHANTHANAM
CM'S CLUB MEMBER

No,6 Vanitha Nagar,(Nehru Nagar) Samichettipalayam,
Coimbatore 641 047

9944420338

9025869885

dca1985e-997d-4cf4-a77a-0b9762670e21.jpg

இலவச சேவை 

எல்.ஐ.சி-யில் புதிய பாலிசி எடுக்க
 
எல்.ஐ.சி பாலிசிக்கு பணம் செலுத்தித் தருவது.

எல்.ஐ.சி பாலிசிக்கு Loan எடுத்துத் தருவது

எல்.ஐ.சி பாலிசி நெடுநாள் பணம் செலுத்தாமல் விட்டு இருந்தால் அந்த பாலிசியைப் புதுப்பித்துத் தருவது 

எல்.ஐ.சி பாலிசியில் Nominee மாற்றித் தருவது

எல்.ஐ.சி பாலிசியில் Address மாற்றித் தருவது

எல்.ஐ.சி பாலிசி - ஐ Assignment செய்து தருவது

எல்.ஐ.சி - யில் எல்லா பணபரிமாற்றங்களும் Bank A / C மூலம் நடைபெறுவதால் உங்கள் பாலிசியில் உங்கள் Bank A / C இணைப்பதற்கு வழிவகை செய்து தருவது

மேலும் எல்.ஐ.சி பாலிசி சம்பந்தமாக அனைத்து சேவைகளும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இலவச சேவை செய்து தருகிறோம்

மக்களால் நாங்கள் மக்களுக்காகவே நாங்கள் எல்.ஐ.சி வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்

Gallery

வெற்றியாளர் ஒருபோதும் இழப்பதில்லை . ஒன்று வெல்கிறார்கள் அல்லது கற்கிறார்கள் ! உங்களின் நாளைய எதிர்காலம் இன்றைய செயல்களில் இருக்கிறது

-மகாத்மா காந்தி-

bottom of page