top of page
1/3
Sowntherya Investments
Mrs.K.Vasanthy,CIP.,No,32
Sri Ramar Street,Devaraj Nagar,
Saligramam,Chennai 600093
9500058302
9381011299
இன்றைய தினத்திற்கான உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்; உங்களுடைய நாளைய தினம் எங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறது
நம்மில் அனைவரும் எதிர்பார்ப்பது வாழ்வில் வெற்றி .... அந்த வெற்றியை அடைய உழைப்பும் , உறுதியும் அவசியம் . அதை விட அதிகமாக , அவசியமான ஒன்று நமது மனோநிலை ... ( Mind set Up ) எப்போதும் கடந்த கால எதிர்மறைச் சம்பவங்களை அதிகம் அசை போடும் ஒருவரால் மாபெரும் சாதனை நிகழ்த்த முடியாது . கடந்த காலம் இன்றைய உங்களின் வாழ்க்கையைத் தீர்மானித்துள்ளது . நமது நாளைய வெற்றிகரமான வாழ்க்கையை இன்று நம்மால் தீர்மானிக்க முடியும் ... என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசித்துச் செயல்படுங்கள் . இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு
bottom of page