top of page

காரியானூர் 

ஸ்ரீலஸ்ரீ நடேச ஞான தேசிக சுவாமிகள்

ஒரு ஞானியின் சரிதம்  

நாடும் ஊரும் மரபு வழியும் திருவருள் மிகுந்த இறைவனது அருளாட்சியுற்ற விளங்கும் , கடல் புடை சூழ்ந்த நெடுநில வுலகிலே , தெய்ல் ஆலயங்களும் , தெய்வங் கொள்கையிற் சிறந்த சான்றோர்களும் , சாத்திரங்களும் நிறைந்து , தெய்வீக அருட்பொ - வுடன் விளங்குவது இந்திய நாடு . இத்தகைய பெருமை பொருந்திய இந்திய நாட்டின் தென் பகுதி செந்தமிழ் நாடு . இவ்வின்பச் செந்தமிழ் நாட்டின் மையப் பகுதியிலுள்ளது திரிசிரபுரம் என்னும் திருச்சிராப்பள்ளி யாகும் . இத்திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த துறையூருக்கு அண்மையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் , முசிறி செல்லும் சாலைப்பிரிவில் உள்ளது மதுரபுரி என்னும் சித்திரைப் பட்டிக்கிராமம் . இவ்வூரிலே , திருக்கோவிலூரை யாண்ட தெய்வீக ராசனது பார்கவ குலத்தில் , குகமுனி கோத்திர மரபு வழியில் , வள்ளுவரும் வாசுகியும் போன்று வாழ்ந்திருந்த சத்திய சீல நற்குணம் வாய்ந்த திருமிகு . சபாபதி உடையாருக்கும் , அவர்தம் கற்பிற் சிறந்த துணைவியார் திருமிகு . விசாலாட்சி அம்மையாருக்கும் , தலை மகவாய் சுவாமிகள் தவத்திரு . தாயுமானாரின் திருஅவதாரமெனத் தோன்றினார்கள்

அவதார காலமும் , நேரமும் , சோதிடக்குறிப்பு

சுப க - யுகாதி - 4999 - சா - வாகம் - 1820 , ஆங்கிலம் 28 - 9 - 1898 க்குச் சரியான பிரபவாதி விளம்பி ஆண்டு , புரட்டாசி மாதம் 14ம் நாள் , புதன்கிழமை , தஷ்ணாயனம் , வருடருது , கார்காலம் , சுட்கிலத் திரயோதசி 03 45 , சதுர்த்தி 56 - 10 , சதயம் 10 - 53 , முதல் நாள் அவிட்டம் 13 - 31 , மறுநாள் பூரட்டாதி 09 - 5 ) சூலம் 0 - 53 , கண்ட ம் 54 7 , தைதுலை 03 - 45 , கெர 28 - 5 , திவி 26 - 21க்குமேல் , அமுத கடிகை அகசு 29 - 52 , இவை கூடிய நன்னாளில் பகல் 02 மணி 42 நிமிடம் அளவில் 21 நாழி 45 விநாடி சுமாருக்குப் பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாவது பாகத்தில் சுவாமிகள் அவதரித்தனர் . மாதாவின் கர்ப்பச் செல்போக வந்த குரு மகா திசையில் இருப்பு : 13வரு , மா , 5 நாள்

 நவக்கிரக பாத சார விபரம் 

  • திருவோணம் 1ல் லக்கினம்

  •  அஸ்தம் 1ல்சூரியன் 

  • பூரட்டாதி 1ல் சந்திரன் 

  • திருவாதிரை 4ல் செவ்வாய் 

  • உத்திரம் 2ல் புதன்

  •  சித்திரை 1ல் குரு 

  • விசாகம் 3ல் சுக்கிரன் 

  • அனுசம் 3ல் சனி

  •  பூராடம் 3ல்  ராகு

  •  புனர்பூசம் 1ல் கேது ​

சுபம்

4b80b84f-2791-4995-a41c-cd9b4b74213b-rem

குறிப்பு : இச்சோதிடக் கணிதம் 28ஆம் நீர் வாக்கிய பஞ்சாங்க வழியில் குறிக்கப்பட்டுள்ளது . சோதிடக்குறிப்பு . காரியானூரில் கிடைத்தது . ஸ்ரீ காக புகண்டர் நாடி சாஸ்திரத்தில் சுவாமிகளுக்கு 500 பாடல்கள் உள்ளன . 

திருநாமம் சூட்டலும் , கல்வி பயிலலும் . 

பெருந்தவமிருந்து ஈன்றெடுத்த பெற்றோர்கள் சுவாமிகளுக்கு " நடேசன் " என்னும் திருப்பெயரளதது . கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர் . ப பிராயத்திலேயே அறிவு , அமைதி , ஊக்கம் , பக்தி முத நற்குணங்கள் ஒருங்கே வாய்க்கப் பெற்று , வளர்மத் வளர்ந்து , வயதும் ஐந்து நிரம்பியவுடன் , ஐயான கைப்பிடி என்னும் முதுமொழிக் கிணங்கக் க கற்கத் தொடங்கினார் . கதி முத - ய வளர்மதிபோல் ன , ஐயாண்டவிலே ' ஒன்றில் , வீரசைவப் அக்காலத்துத் திண்ணைப் பள்ளி ஒன்றில் , பெரியாராகிய சோமசுந்தர ஐய பெருந்தகையிடம் , பண்டைக்காலத்து நெடுங்கணக்கி - ருந்து நீதி நூல்கள் , தே இதிகாசங்கள் முத - யனவற்றை முறையாக ன்ற ஆசிரியப் - ககாலத்துப் பழக்கம் கள , சதகங்கள் , புராண பாக நன்கு பயின்றார் . நீண்ட நேரம் இல்லத்தி - ருந்து படி து படித்தால் ,

4b80b84f-2791-4995-a41c-cd9b4b74213b-rem
bottom of page