top of page
wavo1.gif
e14ae70e-e4ca-4b84-8037-fffd6c4e2959
e14ae70e-e4ca-4b84-8037-fffd6c4e2959

press to zoom
b83c2a0f-d3e6-4530-8304-981be9368d86
b83c2a0f-d3e6-4530-8304-981be9368d86

press to zoom
53-531732_life-insurance-logo-lic-of-india
53-531732_life-insurance-logo-lic-of-india

press to zoom
e14ae70e-e4ca-4b84-8037-fffd6c4e2959
e14ae70e-e4ca-4b84-8037-fffd6c4e2959

press to zoom
1/5
unnamed.png

இன்றைய தினத்திற்கான உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்; உங்களுடைய நாளைய தினம் எங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறது.

மனிதனின் முக்கிய தேவைகள், உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதனோடு இன்றய காலகட்டத்தில் நான்காவதாக ஒன்று தேவைப்படுகிறது அது தான் ஆயுள் காப்பீடு (lic Life Insurance)

யாருக்கு, எங்கே, எப்படி, எப்போது எதிர்பாராத இழப்புகள் வரும் என்பதே தெரியாத நிலையில்தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்த எதிர்பாராத இழப்பு என்பது ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் ஒரு உறுப்பினரின் இழப்பாக இருந்தால் அந்தக் குடும்பத்தின் வலியை, வேதனையை எதனாலும் போக்கவோ, மாற்றவோ முடியாது, என்றாலும் பணம் என்ற தேவையை இந்த ஆயுள் காப்பீடு ஈடு செய்து அந்த குடும்பத்தின் வலியைக் கொஞ்சம் போக்குகிறது.

மாபெரும் நிறுவனத்தில்
நீங்கள் உங்களை முகவராக இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?

கல்வி தகுதி
SSLC (10th) தேர்ச்சி மற்றும் அதற்கு மேலும்
18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு இல்லை

சிறப்புச்சலுகை

சில விதிகளுக்கு உட்பட்டு மாதம் ரூ . 5,000/ பயிற்சியுடன் ஊக்கத்தொகை வழங்கப்படும் . ( இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் )

தொழிலின் சிறப்பம்சங்கள்:
எல்லையில்லா வருமானம்
உங்கள் வேலை நேரத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்
படிக்கும்போதே வருமானம் ஈட்டலாம்
மூலதனமில்லாத தொழில்
தாங்கள் எந்த தொழில் செய்து கொண்டிருந்தாலும் இத்தொழிலை பகுதிநேர தொழிலாக செய்யலாம்
சில நிபந்தனைகளுக்குட்பட்டு கம்ப்யூட்டர் , கார் , வீடு பணிக்கொடை , இலவச குழுக்காப்பீடு . இலவச மருத்துவக் காப்பீடு இன்னும் பல வசதி வாய்ப்புகள்

இதோ ஒரு பொன்னான வாய்ப்பு

உங்களின் திறமைக்கேற்ப வருமானம் ஈட்ட நினைப்பவரா?

முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ வருமானம் ஈட்ட நினைக்கும் இல்லத்தரசியா ? தொழில் முனைவோரா ? பணி ஓய்வு பெற்றவரா ? மாணவரா ?

சுதந்திரமாக பணியாற்ற நினைக்கும் இயல்புடையவரா ?

நீங்கள் படித்து விட்டு வேலை தேடுபவரா ?

வாழ்வில் உன்னத நிலையை அடைய விரும்பும் துடிப்பு மிக்கவரா ?

மக்கள் சேவையில் மகிழ்ச்சி காண்பவரா!

இதோ ! உங்களுக்காகவே காத்திருக்கிறது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமும் உலகின் நம்பர் 1 ஆயுள் காப்பீட்டு நிறுவனமுமான எல்.ஐ.சி.ஆப் இந்தியாவில்

முகவர் பணி

வரம்பில்லா வருமானம் அளவில்லா பயன்கள்

பணிக்கொடை ரூ . 3 லட்சம் வரை 
வட்டியில்லா கடன் வசதிகள் 
முகவர் மன்றங்களில் இணைந்து வளர்ச்சியுடன் கூடிய வருமானம்
பதவி உயர்வுகள்

LIC- யின் சிறப்புகள் ... ...

மத்திய அரசு நிறுவனம் 

2048 கிளை அலுவலங்கள் 1202 துணை கிளை அலுவலங்கள்

சொத்து மதிப்பு ரூ . 14.18 லட்சம் கோடிகளுக்கு மேல்

14 லட்சம் முகவர்கள் 28 கோடி வாடிக்கையாளர்கள்

ஆயுள் நிதி 12.83 லட்சம் கோடிகள்

உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள்

உயர்தர சேவையில் பரிசுகளும் பதக்கங்களும்

மக்களின் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப எண்ணற்ற சிறப்பான திட்டங்கள்

எல்.ஐ.சி பாலிதாரர்களை மட்டும் ஒரு நாடாக்கினால் உலகில் 5 வது மிகப்பெரிய நாடாக LIC இருக்கும் . ( சீனா . இந்தியா , அமெரிக்கா , இந்தோனேசியா அடுத்தபடியாக எல்.ஐ.சி. )

நீங்கள் முகவர் பணியினை மேற்கொள்ள உடன் அணுகுவீர் !

இன்னும் ... ஏராளம் ! ஏராளம் !!

 

bottom of page